நாளை முதல் உண்ணாவிரதம்

வவுனியாவில், கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த காணாமல் போன உறவுகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் நாளை முதல், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Tamil political prisoners