நாளை நாடாளுமன்ற வீதிகளின் போக்குவரத்து மட்டு…

நாளை நாடாளுமன்றத்திற்கு அருகே ஆர்ப்பாட்டம் நடைப்பெறவுள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் நாடாளுமன்றத்தை அண்மித்துள்ள வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]