நாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை??

ரகசிய புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கும் மற்றும் தலைமையகத்துக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களென கருதப்படும் குப்பு பள்ளி மற்றும் அவுலியா மஸ்ஜித்துக்கள் மீது தாக்குதல்களை அடிப்படைவாத அமைப்புக்கள் நாளை நண்பகல் தொழுகைக்கு பின் தாக்குதல்கள் நடத்தலாமென எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இத் தகவல்கள வெளிவந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை நண்பகல் நாளை நண்பகல்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]