உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ்.  பின்னர் சகுனி, மாஸ், ஜெமினிகணேசனும் சூரிலிராஜனும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்  போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்ளை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ ஷூட் நாளிதல் ஒன்றிற்காக நடத்தப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]