நாலக டி சில்வா எந்த வேளையிலும் கைதாகலாம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா எந்த வேளையிலும் கைது செய்யப்படலாம் என்று அரச பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாலக டி சில்வா

பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நாலக டி சில்வா தொலைபேசி உரையாடலானது அவரது குரலே என உறுதி செய்யப்பட்டுள்ளதாக பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிஐடியினருக்கு ஏற்கனவே தனது அறிக்கையினை அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் அனுப்பி வைத்துள்ளதுடன் அவ்வறிக்கையை சிஐடியினர் நீதினமற்றதில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]