சீ.ஐ.டியினரால் நேற்று மாலை கைதாகிய பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]