நாம் பார்த்து மகிழ்ந்த ‘பல்லேலக்கா’ உருவானது எப்படி?

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே…. ஸ்டைல் என தான் முதலில் சொல்வார்கள்.

அந்தவகையில், அவரின் ஸ்டாலான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சிவாஜி’ . இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே செம்ம ஹிட். அந்த வரிசையில் பல்லேலக்கா பாடல் சூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது என பார்க்கலாம்….