நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக தனித்து இயங்குவேன்: அத்துரலிய எம்.பி

lka

கட்சி அரசியலில் இருந்து விலகி சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட போவதாகஅத்துரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.

தாம் எவ்வித கட்சியிலும் இணைந்து செயற்பட மாட்டேன் எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் அதுரலிய ரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.