நான் சிங்கள பெளத்தனாக பிறந்ததால், இனத்திற்காக போராடி சிறையில் இருக்கிறேன்; முல்லைத்தீவில் பிறந்திருந்தால்? ஞானசார தேரர்!

நேற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை அமைச்சர்களான மனோகணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் சந்தித்தனர்.

இதன்போது ஞானசார தேரர் ” நான் சிங்கள பெளத்தனாக பிறந்ததால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். இதுவே முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என கூறியதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]