நான்சி ஜெனிபர் சினிமாவிற்கு சிறுவயதிலே வந்தவர். அக்காலத்தில் அவரை பேபி ஜெனிபர் என செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் பல திரைப்படங்களில் சிறு சிறு தோற்றங்களில் நடித்துள்ளதுடன் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]