நானுஓயா டெஸ்போர்ட் மேற்ப்பிரிவிற்கான பாதை புனரமைப்பு வேலைத்திட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபா 100000/- தொகை நுவரெலியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நானுஓயா டெஸ்போர்ட் மேற்ப்பிரிவிற்கான பாதை புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.

இதில் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் , வௌிக்கள உத்தியோகத்தர்கள், தலைவர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]