‘நாட்டை கட்டியெழுப்பும் தேசிய சபை’ நிகழ்வு ராஜகிரியவில்

இன்று ராஜகிரிய சதாஹம் செவண தர்மயத்தானவையில், ‘நாட்டை கட்டியெழுப்பும் தேசிய சபை’ என்ற நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன ,உதய கம்மன்பில ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கவும் கலந்துக் கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]