நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய

கோட்டாபய

நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனது முகப் புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]