நாட்டுப்புற கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்!!

நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் -ராஜலட்சுமி தம்பதியினருக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதுவும் தமிழில் சொல்லவா வேண்டும். அவர் இசையில் உருவாகும் பாடல்கள் எப்படி ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பது நாம் அவரின் இசையை ரசித்தால் புரியும்.

தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார ஸ்பெஷல் விருந்தினராக ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்றார். அப்போது தானே முன்வந்து இசையமைத்து கலைஞர்களுக்கு ஊக்கத்தையும், பார்வையாளர்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்தார். அதுமட்டும் இல்லாது நாட்டுப்புற கலைஞர்களுக்காக சில விஷயங்களையும் செய்துள்ளார், அதாவது அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]