நாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…!

நாட்டில் வாகன விலை அதிகரிக்கலாம்…!

வாகன விலை அதிகரிக்கலாம் என இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை ரூபா வீழ்ச்சி கண்டுள்ளதால் வாகன விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு வாகனத்தின் விலை ரூபா 250000 இருந்து ரூபா 800000 ஆக அதிகரிக்கவுள்ளதாக இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றமையினால், வாகன விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]