நாட்டில் பௌத்தர்களுக்கு இருண்ட யுகம்

நாட்டில் பௌத்தர்களுக்கு இருண்ட யுகம்

நாட்டில் பௌத்தர்களுக்கு
Gettyimages

பௌத்தர்கள் இருண்ட யுகமொன்றுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத்துக்கு எந்தவொரு மதிப்பும் இல்லாதுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிக்குகள் குழுவொன்று பின்னபாத நிகழ்வில் ஈடுபட்ட போது அவர்களுக்கு பிரச்சினைப்படுத்தியவர்கள் பௌத்தர்கள் என்பது கவலையளிக்கின்றது.

சில நபர்கள் குறுகிய அரசியல் லாபம் கருதி பௌத்த மதத்தை பயன்படுத்துவது, அவர்களது அரசியல் தலைவர்களின் பலவீனத்தினாலாகும் எனவும், இன்று வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]