நாட்டில் தடுப்பூசி அறிமுகமாகிறது

டெங்குக் காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசியை, எதிர்காலத்தில் நாட்டில் அறிமுகம் செய்ய முடியுமென, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.


இந்தத் தடுப்பூசி, பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதை, இலங்கையில் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பிலான ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.