நாட்டில் சட்டவிரோதமான ஆயுதங்கள் சிக்கின

நாட்டில் சட்டவிரோதமான ஆயுதங்கள் சிக்கின

சட்டவிரோதமான ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில், கடந்த 20 மாதங்களாக ​மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,164 ஆயுதங்களும் 3,548 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புத் தேடுதல்கள், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையிலும் முன்னெடுக்கப்பட்டன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]