முகப்பு News Local News நாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெசில் ராஜபக்ஸ குற்றச்சாட்டு

நாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பெசில் ராஜபக்ஸ குற்றச்சாட்டு

நாடு என்ற வகையில் மேற்கொள்ளக்கூடிய சகல குற்றங்களையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘அரசாங்கத்திற்கு எதிரான தேசிய போராட்டம்’ என்ற தொனிபொருளிலான பொதுமக்கள் .தெளிவூட்டல் கருத்தரங்கு ஒன்று கலவான பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.
அதன்போதே பெசில் ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.
நாடு என்ற வகையில் மேற்கொள்ளக்கூடிய சகல குற்றங்களையும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் வளங்கள் தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் பெசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com