நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இரத்ததான முகாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இரத்ததான முகாம்.

நாடு கடந்த தமிழீழ

மாவீரர் தினத்தை முன்னிட்டு Edgeware community helth centre இல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்களின் ஏற்பாட்டில் இரத்த தானம் ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்ற குருதி கொடை நிகழ்வில் எராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தேசவிடுதலைக்காக விதையான மாவீரர்களை நினைவு கூர்ந்து மிகவும் உணர்வுபூரவமாக இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர்.

இதேவேளை முள்ளளிவாய்கால் தினம், தியாக திலீபன் அவர்களின் நினைவு தினம், மாவீரர் நினைவு வாரத்தில் நடைபெறுகின்ற குருதி கொடை நிகழ்வானது பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஈழப்பற்றையும், தியாக உணர்வையும் எடுத்து இயம்புவதோடு எமது விடுதலையின் தார்பரியத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பரப்புரையாகவும் காணப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழநாடு கடந்த தமிழீழநாடு கடந்த தமிழீழ

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]