நாடாளுமன்ற விவாதம் ஆரம்பம்

தற்போது நாட்டின் காணப்படும் அரசியல் நிலைமை தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற விவாதம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி விவாதம் இரவு 7 மணிவரை இடம்பெறவுள்ளது.

கட்சித் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்தையின்போது ஒத்திவைப்பு விவாதம் நடத்த சம்மதம் பெற்றப்பட்டிருந்தது.

ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன எம்.பி, இதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார்.