நாடாளுமன்றில் தீ

நாடாளுமன்றில் இன்று நண்பகல் ஏற்பட்ட தீ, நாடாளுமன்ற தீயணைப்பு பிரிவினரால கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரமவின் உத்தியோகப்பூர்வ அறையில் உள்ள வளி சீராக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடாளுமன்றில் பதற்ற நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]