நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

நாடாளுமன்றம்

அமளி துமிளியை அடுத்து, நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விசேட நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது, பிரதமர் உரையாற்றிய நிலையில், ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றின் நடுப் பகுதிக்கு வந்து, குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தை தற்காலிகமாக சபாநாயகர் ஒத்திவைத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]