நாடளாவிய ரீதியில் நாளை தேசிய துக்க தினம்

நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]