நாடளாவிய ரீதியில் இன்றும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்

இன்று (23) இரவு 9 மணி முதல் நாளை (24) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதுடன்  இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]