நாச்சியார் திரைப்பபடம் அண்மையில் உலகெங்கும் திறையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இயக்குனர் பாலாவின் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வந்த புதுப்படம்தான் நாச்சியார். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் ஜோதிகா, மற்றும் இசையமைப்பாளர் G.V பிரகாஷ், சைந்தவி என பலரும் நடித்திருந்தார்கள்.
இத் திரைப்படம் வர்தக ரீதியில் அடைந்த வெற்றியினை தொடர்ந்து ஊடக சந்திப்பொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.இந்த ஊடக சந்திப்பில் சூர்யா கலந்து கொண்டது மட்டுமல்லாமல் குடும்பம் சார்பாக நடிகர் சிவக்குமார், நடிகர் கார்தி ஆகியோர் நாச்சியார் திரைப்படத்தை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்கள். அத்தோடு கவிஞர் வைரமுத்துவும் படத்தை பெரிதும் பராட்டியிருக்கிறார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]