நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் – விஜித ஹேரத்

இன்று கொழும்பில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில், ஐக்கிய தேசிய கட்சிக்கோ, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கப்படாது.

இதனை மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]