நாகினி மூன்றாம் பாகத்தில் மௌனிராய்க்கு பதில் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள் புகைப்படம் உள்ளே!

நாகினி சீரியல் இந்தியா முழுவதும் மிகப்பிரபலம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.ஒரு டப்பிங் சீரியல் இவ்வளவு பிரபலமாவது இதுவே முதல் முறை.நாகினி சீரியலின் வெற்றிக்கு முக்கியக்காரணம் அதில் நடித்த நடிகை மௌனி ராய் தான்.

இந்த சீரியல் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்து ரிலிஸ் செய்து வருகின்றனர்.தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த சீரியல் 2 பாகம் வரை, விரைவில் 3-ம் பாகம் வரவுள்ளதால், இதில் நாகினியாக நடித்த மௌனிராயை நீக்கியுள்ளார்கள்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, நாகினி-3ல் மௌனிராய்க்கு பதிலாக கரிஷ்மா டானா என்பவர் தான் நடிக்கவுள்ளாராம்.இவர் தோன்றும் ஒரு புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.ஐவரும் அழகாக மௌனிராய்க்கு ஈடு கொடுப்பது போல் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புகைப்படம் இதோ ;

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]