முகப்பு News Local News நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்திய பக்தர்களும் இணைந்திருப்பது சிறம்பம்சமாகும்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இந்திய பக்தர்களும் இணைந்திருப்பது சிறம்பம்சமாகும்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் 1 இலட்சத்திற்கும் மேலான அடியார்கள் நேற்றைய தினம் திரண்டதாக  தெரிவித்தனர்.

இந்த அடியார் கூட்டத்தில் இந்திய பக்தர்களும் இணைந்திருப்பது சிறம்பம்சமாகும். 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட இந்திய அடியார்களுடன், வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் இலங்கை அடியார்களும் நல்லூர் திருவிழாவில் கலந்து கொண்டதாக  அறிவித்துள்ளார்.

நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 16ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மஹோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நீடிக்கும். எதிர்வரும் 8ம் திகதி தேர்த்திருவிழாவும், 9ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com