நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணமாம்!!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது உலகமே அறிந்த விஷயம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து வெளிநாடு செல்வதும் அங்கு ஊர் சுற்றிய புகைப்படங்களை வெளியிடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தில் இருந்து கல்யாண வயது தான் வந்துடுச்சு டி என்ற பாடல் வரியுடன் நயனுக்கு ப்ரொபோஸ் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த பாடல் தன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதாக சிவா மற்றும் அனிருத்துக்கு நன்றி கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]