நயன்தாராவின் ஐரா திரைப்படத்தின் ட்ரெய்லர் உள்ளே

நயன்தாரா அவர்கள் நடித்து வெளியாக இருக்கின்றன திரைப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் இன்றைய தினம் ஒரு மணித்தியாலத்திற்கு முன் வெளியாகி இருந்தது அந்த ட்ரெய்லர் காட்சிகளில் நீங்கள் பார்க்காத புதிய விடயங்களை இதோ பார்க்க இருக்கின்றோம்

நயன்தாராவின் இந்த ஐரா திரைப்படத்தின் கதை எவ்வாறு ஆரம்பிக்க இருக்கின்றது என்றால் சமூக வலைத்தளங்களில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் நயன்தாரா புதிய ஒரு சர்சையை உருவாக்குகின்றார் ஒரு பேய் கதையை போலியாக உருவாக்குகின்றார்கள் ஆனால் உருவாக்குகின்ற அந்த கதைக்குள் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவம் அதற்குள் நுழையை இருக்கின்றது அவ்வாறு நுழையும் பொழுது முன்னொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த நயன்தாரா என்கின்ற கதாபாத்திரம் அதற்குள் வர இருக்கின்றது அவ்வாறு வருகின்ற அந்த பேய் எதையெல்லாம் இந்த நயன்தாராவின் உடலை வைத்து செய்கின்றதோ அதன் மூலமாக புதிதாக இருக்கின்ற நயன்தாரா பிரச்சினைகளுக்குள் உட்படவுள்ளார்.

அவ்வாறு உட்கொள்ளும் பொழுது அந்த பிரச்சினையிலிருந்து அவர் எவ்வாறு தப்பிக்கிறார் பழைய முன்னொரு காலத்தில் வாழ்ந்த அந்த நயன்தாரா எப்படி இறந்தார் யாரை பழி வாங்கினார் இப்பொழுது எவ்வாறு சாந்தி அடைந்தார் என்பதை காண்பிப்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாக இருக்கும் என்று டிரைலர் காட்சிகளை வைத்து ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது

அதுமட்டுமில்லாமல் இந்த ட்ரெய்லர் காட்சிகளில் ப்ளூ சட்டை மாறன் அவர்களும் நடித்திருக்கின்றார் அனைத்து திரைப்படங்களுக்கும் எதிரான விமர்சனம் கொடுக்கின்ற அவருக்கு திரைப்படமே செங்கம்பளம் விரித்து அழைத்து ட்ரெயிலர்களிலும் அவரைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பது மிகவும் சோகமான விடயமாக இருக்கின்றது இது தவிர்த்து நீங்கள் எவற்றை எல்லாம் கவனித்தீர்கள் என்று உங்களுடைய கருத்துக்களை இங்கே பகிருங்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]