நயனை இரட்டை அர்த்தத்தில் பேசிய ராதா ரவி – கோபமாக ட்டுவிட் செய்த விக்னேஷ்

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் விஜய்யின் 63வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் நடைப்பெற்ற சினிமா விழாவில் ராதா ரவி நயன்தாரா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியிருந்தார். இது சர்ச்சையானது. இதற்கு பாடகி சின்மயியும் கண்டித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கோபமாக ட்டுவிட் செய்துள்ளார்.

இதோ அந்த ட்டுவிட்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]