நயனுக்கு அடுத்து விளம்பரத்தில் நடிக்க அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை இவர் தானாம்!

திருமணத்திற்கு பின்னரும் மார்க்கெட் குறையாமல் இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். ஒரு விளம்பரப் படத்தில் நடிக்க இவர் ரூ. 2 கோடி வாங்குகிறார்.

முதன்முறையாக திருமணத்திற்கு பின் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுடன் சேர்ந்து தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]