நயனின் சம்பளத்தை கேட்டு அதிர்ந்துபோன பட குழு!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தளபதி 63 இலும் தற்போது நடிக்கவுள்ளார்.

இந்தியன் 2 படத்தில் படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நடிக்க நயனிடம் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியுள்ளது. அதற்கு அவர் 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது..

அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் போட்ட சில கண்டிஷன்களை ஒப்புக்கொள்ளமுடியாது என நயன் நேரடியாக  கூறிவிட்டாராம். அதனால் தற்போது படக்குழு  வேறொரு நடிகையை தேர்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]