நம்ம நடிகர்களின் சொந்த ஊர் எதுனு தெரியுமா?

சினிமா நட்சத்திரங்களின் சொந்த விடயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இன்று நடிகர்களின் சொந்த ஊர் எது என பார்க்கலாம்.

ரஜினிகாந்த் – பெங்களூர்

கமல்ஹாசன் – பரமக்குடி

விஜய் – சென்னை (இராமநாதபுரம்)

அஜித் – ஹைதராபாத்

விக்ரம் – பரமக்குடி

மாதவன் – பிகார் தற்போது ஜார்க்கண்ட்

சூரியா – கோயமுத்தூர்

கார்த்தி – கோயமுத்தூர்

விஜய்சேதுபதி – ராஜபாளையம்

சிம்பு – மயிலாடுதுறை

தனுஷ் – தேனி

விக்ரம் பிரபு – சென்னை

ஜெயம் ரவி – மதுரை

ஜெய் – சென்னை

சிவகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை

சசிகுமார் – மதுரை

ஜீவா – சென்னை

ஆர்யா – கேரளா

விஷால் – சென்னை

விஷ்ணு விஷால் – வேலூர்

பரத் – திருச்சி

சித்தார்த் – சென்னை

விமல் – திருச்சி

மிர்ச்சி சிவா – உடுமலைபேட்டை

பாபி சிம்ஹா – கொடைக்கானல்

சந்தானம் – சென்னை

விவேக் – கோவில்பட்டி

வடிவேலு – மதுரை

சூரி – மதுரை

ஜீ.வி.பிரகாஷ் – சென்னை

விஜய் ஆண்டனி – திருச்சி

எஸ்.ஜே.சூரியா – சங்கரன்கோவில்

அரவிந்த்சாமி – திருச்சி

சமுத்திரகனி – ராஜபாளையம்

பார்த்திபன் – சென்னை

சுந்தர் சி – ஈரோடு

பிரகாஷ்ராஜ் – பெங்களூர்

கருணாஸ் – தஞ்சாவூர்

சதீஷ் (காமெடி) -சேலம்

அதர்வா – பெங்களூர் (அப்பா)

உதயநிதி – திருக்குவளை

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]