நம்ம நடிகர்களின் சொந்த ஊர் ஏது தெரியுமா? ரஜினி முதல் அதர்வா வரை..

ரசிகர்கள் பொதுவாக தனக்கு பிடித்த சினிமா பிரபலங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். எனவே தமிழ் சினிமா நடிகர்களின் சொந்த ஊர் ஏது என பார்க்கலாம்.

 • ரஜினிகாந்த் – பெங்களூர்
 • கமல்ஹாசன் – பரமக்குடி
 • விஜய் – சென்னை (இராமநாதபுரம்)
 • அஜித் – ஹைதராபாத்
 • விக்ரம் – பரமக்குடி
 • மாதவன் – பிகார் தற்போது ஜார்க்கண்ட்
 • சூர்யா – கோயமுத்தூர்
 • கார்த்தி – கோயமுத்தூர்
 • விஜய்சேதுபதி – ராஜபாளையம்
 • சிம்பு – மயிலாடுதுறை
 • தனுஷ் – தேனி
 • விக்ரம் பிரபு – சென்னை
 • ஜெயம் ரவி – மதுரை
 • ஜெய் – சென்னை
 • சிவாகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை
 • சசிகுமார் – மதுரை
 • ஜீவா. – சென்னை
 • ஆர்யா – கேரளா
 • விஷால் – சென்னை
 • விஷ்ணு விஷால் – வேலூர்
 • பரத் – திருச்சி
 • சித்தார்த் – சென்னை
 • விமல் – திருச்சி
 • மிர்ச்சி சிவா – உடுமலைபேட்டை
 • பாபி சிம்ஹா – கொடைக்கானல்
 • சந்தானம் – சென்னை
 • விவேக் – கோவில்பட்டி
 • வடிவேலு – மதுரை
 • சூரி – மதுரை
 • ஜீ.வி.பிரகாஷ் – சென்னை
 • விஜய் ஆண்டனி – திருச்சி
 • எஸ்.ஜே.சூரியா – சங்கரன்கோவில்
 • அரவிந்த்சாமி – திருச்சி
 • சமுத்திரகனி – ராஜபாளையம்
 • பார்த்திபன் – சென்னை
 • சுந்தர் சி – ஈரோடு
 • பிரகாஷ்ராஜ் – பெங்களூர்.ல்
 • கருணாஸ் – தஞ்சாவூர்
 • சதீஷ் (காமெடி) -சேலம்
 • அதர்வா – பெங்களூர் (அப்பா)
 • உதயநிதி – திருக்குவளை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]