நம்ம தளபதியின் உண்மை முகம் அம்பலம்- ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில்!!

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. பின்னர், விஜயுடன் மீண்டும் கூட்டணி வைத்த முருகதாஸ், கடந்த சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பை தொடங்கினார்.

விஜயின் 62-வது திரைப்படமான இது, வருகிற தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக திடீரென்று விஜய் தன் ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது. இது வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நம்ம தளபதியின்

நம்ம தளபதியின் நம்ம தளபதியின் நம்ம தளபதியின் நம்ம தளபதியின் நம்ம தளபதியின் நம்ம தளபதியின் நம்ம தளபதியின் நம்ம தளபதியின்

ஆனால், இது அரசியலுக்கான முன் ஏற்பாடுகள்தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார், நடிகர் விஜய். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார். ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]