நம்ம தமிழ் ஹீரோக்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

திரையுலக நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களை தேடுவதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என தெரிந்துக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.

இது தொடர்பில் நடிகர் சங்கத்தின் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ் நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் பற்றிய வெளிப்படையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி தற்போது பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.  அவர்களின் சம்பள விபரம் இதோ…

  • ரஜினிகாந்த் – ரூ. 60 கோடி
  • விஜய்- ரூ. 40 கோடி
  • கமல்ஹாசன் – ரூ. 30 கோடி
  • அஜித்- ரூ. 30 கோடி
  • சூர்யா – ரூ. 18 முதல் 22 கோடி
  • விக்ரம் – ரூ. 25 கோடி
  • சிவகார்த்திகேயன் ரூ. 20 கோடி
  • விஜய் சேதுபதி ரூ. 8 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]