நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் கிடைத்தன. ஆகவே, 26 வாக்குகள் அளிக்கப்படவில்லை.

அதனையடுத்து, நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]