நமீதா சரத்பாபுவுடன் திருமணம்

தனது கவர்ச்சியான நடிப்பால் இளைஞர்களின் மனதை வென்றவர் நடிகை நமீதா.

நமீதா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நமீதா, படவாய்ப்புகள் குறைந்த நிலையில் சமீபத்தில் புலிமுருகன் எனும் திரைப்படத்தில் நடித்து இழந்த இடத்தை மீண்டும் பிடித்து விட்டார்.

இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் நமீதா.

நமீதா

இந்த நிலையில் நமீதா மூத்த நடிகரான சரத் பாபுவுடன் திருமணம் செய்துக்கொள்ள போவதாக தெலுங்கு சினிமாவில் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுபற்றி சரத்பாபு கூறும் போது நமீதாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது வதந்தி. இப்போதல்ல கடந்த 8 வருட காலத்திற்கு முன்பு நமீதாவை சந்தித்தபோதிலிருந்து இதுபோல வதந்திகள் வெளியாகின்றது என தெரிவித்துள்ளார்.

நமீதா

சினிமாவை பொறுத்தவரை வதந்திகள் உண்மையாக மாறும் என்பது அனைவரும் அறிந்ததே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]