நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்

நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான்

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல்.

இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படத்தில் பாடல்கள் அனைத்துமே நன்றாக இருந்தாலும், ” ஆளப்போறான் தமிழன்” எனும் பாடல் வெளியாகிய நாட்களில் இருந்து இன்று வரை பேசப்படுகிறது.

A. R. Rahman

இந்த நிலையில் இசை புயல் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், மெர்சல் இசைக்கு மக்கள் வழங்கிய ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]