நந்திதா ஸ்வேதாவை ஏமாற்றிய சிம்புதேவன்!!!

நந்திதா ஸ்வேதாவை ஏமாற்றிய சிம்புதேவன்!!! நந்திதா அட்டகத்தி படம் மூலம் திரையுலகிற்குப் பிரவேசித்தார். விரைவில் தினேஷுடன் ஜோடியாக நடித்த உள்குத்து எனும் படம் வெளிவரயிருக்கிறது. இப்படத்தில் இவர் துணிக்கடையில் வேலைசெய்யும் பெண்ணாக நடிக்கிறார். மற்றும் பாலசரவணன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நந்திதா
nandita

சிம்புதேவன் தன்னை இளையதளபதி விஜயின் படமான புலி படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழைத்தார். ஆரம்பத்தில் என்னிடம் ஸ்ருதி, ஹன்ஷிகா இணையான கேரக்டர்தான் எனச் சொல்லித்தான் என்னை ஒப்பந்தம் செய்தனர்.

நந்திதா
nadita

ஆனால் அப்படத்தில் எனக்கு கெஸ்ட் ரோல் கேரக்ட்டரையே கொடுத்தார். சிம்புதேவன் சொன்னவார்த்தையைக் காப்பாற்றாமல் என்னை ஏமாற்றிவிட்டார் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]