நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்!!

இந்தாண்டு IPL ஏலத்தில் 9 .40 கோடிக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு.தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் தென்னாப்ரிக்காவிற்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

காயம் காரணமாக தற்போது நடைபெறவுள்ள IPL போட்டியிலிருந்து அவர் விலகுவதாக கூறப்பட்டுள்ளது.இவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது ,தற்போது இவரின் விலகளால் அந்த அணிக்கு பெரும் பின்னாடிவை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]