நடு கடலில் லவ் புரொபோஸ் செய்த இயக்குனர் – புகைப்படங்கள் உள்ளே!

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் ஆனந்த் ஷங்கர்.

இவர் தன் நீண்ட நாள் காதலியை துபாயில் தண்ணீருக்கு நடுவில் அழகாக லவ் புரொபோசல் செய்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது காதலுக்கு ஓகே சொல்லிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]