நடு இரவில் நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா, யாஷிகா – வைரல் வீடியோ!

ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இருவருமே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள்.

தற்போது இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர். அண்மையில் ஆட்டோவில் இருந்தவாறு இருவரும் பேஸ்புக்கில் லைவ்வில் வந்து ஷாக் கொடுத்தனர்.

தற்போது நள்ளிரவில் நடுரோட்டில் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் அவர்களது தோழிகள் சிலர் சேர்ந்து மாரி-2வின் ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

View this post on Instagram

she killed it😂😂😬 literally🤧🤧

A post shared by KOLLYWOOD 🍃 (@kollypicks) on

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]