நடுவீதியில் கதறியழுத பிக்கு- காரணம் உள்ளே

மட்டகளப்பில் இஸ்லாமியரால் புத்தர் பெருமான் சிலைகள் சின்னாபின்னமாவதால் பௌத்தபிக்கு பாதுகாப்பு கேட்டு வீதியில் கதறியழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் பெருமளவான இந்துக்கள் வசித்தும் பௌத்தமத பிக்குவிக்கும் எதுவித ஆபத்து செய்யாமல் பௌத்தமதத்தை நேசிக்கின்றார்கள்.

ஆனால் சொற்பளவில் வசிக்கும் இஸ்லாமியரால் அச்சுறுத்தல் பௌத்தமதத்தினருக்கு ஆபத்து நேரிடுகின்றது.மட்டக்களப்பு நகரத்தில் உள்ள ஒரேயொரு விகாரையான மங்களராமய விகாரதிபதியான அம்பே பிட்டிய சுமணதேரோ தமக்கு முஸ்லிம்களிடமிருந்து பாதுகாப்பு வழங்குமாறு கூறி மட்டக்களப்பு பொலிஸ் நிலைய சுற்று வட்டம் முன்பாக பிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அண்மைக்காலமாக புத்தர் சிலைகளை இஸ்லாமியரிடம் காப்பாற்ற வேண்டிய தேவையெழுவதாக வீதியில் பிக்கு கதறியழும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நடுவீதியில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]