நடிகை ஹன்சிகாவை கன்னத்தில் அறைந்த ரசிகனால் பெரும் பரபரப்பு – வீடியோ உள்ளே!!

நடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகி இருந்தது. இப்போதைக்கு அவருக்கு விக்ரம் பிரபு, அதர்வா நடிக்கும் படங்களில் தான் கமிட்டாகி இருக்கிறார்.தற்போது ஒரு திரைப்பட பிரமோசன் விழாவிற்கு சென்ற ஹன்சிகாவை ரசிகர் ஒருவர் கைநீட்டி அறைந்துள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]