நடிகை ஸ்ரேயாவிற்க்கு ரஷ்ய தொழிலதிபருடன் திருமணம்

நடிகை ஸ்ரேயா சரன் ரஷ்ய தொழிலதிபருடன் திருமண செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பின்பு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவாஜியிலும், விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ படத்திலும் சிம்பு, தனுஷ், விசால், விக்ரம் என முன்னனி நடிகர்களோடும் நடித்து இருக்காங்க. இதுமட்டுமல்லாது இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களிலும் முன்னனி நடிகையாக வலம் வந்தவங்க ஸ்ரேயா. தற்போது ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த சாமிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

நடிகை ஸ்ரேயா

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகையான இருக்கும் ஸ்ரேயா தனது 35 வயதை கடந்த நிலையில் எதிர்வரும் மார்ச் 17ம் திகதி இந்து மத முறைப்படி ரஷிய நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீர்ரும், தொழிலதிபருமான ஆண்டரி கெசேவ்வைத் திருமணம் முடிக்க போகிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]