நடிகை வரலக்ஷ்மியின் கிளுகிளுப்பான புகைப்படங்கள் உள்ளே- புகைப்படத்தை பார்த்தா அப்படியே ஷாக் ஆகிடுவிங்க

கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, முத்துராமன், மஞ்சுளா ஆகியோர் நடித்து 1979 ஆம் ஆண்டு வெளியான படம் நீயா. நினைத்தவுடன் மனித வடிவம் எடுக்கும் இச்சாதாரி பாம்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்தப் படத்தில் சங்கர் கணேஷ் இசையில் உருவான ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் மிகப் பிரபலமடைந்து நீயா படத்துக்கு அடையாளமாகி போனது.

நடிகை வரலக்ஷ்மியின் நடிகை வரலக்ஷ்மியின் நடிகை வரலக்ஷ்மியின் நடிகை வரலக்ஷ்மியின் நடிகை வரலக்ஷ்மியின் நடிகை வரலக்ஷ்மியின்

இந்நிலையில் தற்போது உருவாகி வரும் அந்த படத்தின் இரண்டாம் பாகமான நீயா 2 வில் இந்த பாடல் மீள் உருவாக்கம் செய்யப்படவுள்ளது. நீயா 2 வில் ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், லக்ஷ்மி ராய் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகை வரலக்ஷ்மியின் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]