நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? வைரலாகும் புகைப்படம்!

80, 90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொளடளை கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகை ரேகா. கடலோர கவிதைகள் வை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். பியார் ப்ரேமா காதல் படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வாக்களித்துவிட்டு மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]